அஜித்துடன் அந்த படத்தில் ந டிக்க ம று த் த ஷாலினி…! அட அதற்கு இப்படியொரு கா ரணமா…?? கடைசியில் ம னமின்றி நடித்து மு டித்த ஷாலினி…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து வெற்றிகரமாகா வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோடிகளின் ஒரு ஜோடிதான். அஜித்குமார்-ஷாலினி ஜோடி. இவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அஜித் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஷாலினி திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து வி ல கி விட்டார்.

இந்நிலையில் இருவருக்கும் எப்படி காதல் உருவானது என்பதை குறித்த சு வா ர ஸ் ய மா ன தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. “அ ம ர் க் க ள ம்” படத்தில் நடித்ததன் மூலம் தான் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம். கையில்  வெ ட் டு ம் சீ னி ல் தான் காதல் ம லர்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ஆரம்பத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு காரணமாக அ ம ர் க் க ள ம் படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் ஷாலினி. பின்னர் ஷாலினிக்காக கா த் தி ரு ந் து படத்தை எடுத்துள்ளாராம் சரண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *