அடக்கடவுளே… இப்படி ஒரு நி லைமை எந்த நடிகைக்கும் வரக் கூடாது… நரக வே தனையில் நடிகை சிம்ரன்…!!

சினிமா

திரையுலகில் 90ஸ்களில் கனவுக்கன்னியாகவும் இடுப்பழகி நடிகையாகவும் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தற்போது இவருக்கு 50 வயதை எட்டிய நிலையில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் ம றைந்த நடிகையும் சிம்ரனின் தங்கையுமான மோனலுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் பத்ரி படத்தில் 2002 ஆம் ஆண்டு அவருக்கு ஜோடியாக நடித்தார். நடிகை மோனல் இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த நடிகை மோனல் 21 வயதில் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

சிறு வயதிலே தன் தங்கையை இ ழந்து இன்று வரையில் நரக வே தனை யில் இருப்பதாக கூறி வந்துள்ளார் நடிகை சிம்ரன். நீ இப்போது என்னுடன் இல்லை. எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம். 20 வருடங்கள் கடந்தாலும் என்னுள் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்.

அதுமட்டுமின்றி நாங்கள் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம். மோனு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன். நடிகை மோனல் ம ரணத்திற்கு கா தல் தோ ல்வி தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *