அடக்கடவுளே… உடல் எ டையை கு றைக்க பி ளாஸ் டிக் ச ர்ஜரி செய்த இ ளம் நடிகை தி டீர் ம ரண ம்!! அ திர்ச் சியில் ரசிகர்கள்….!!

சினிமா

கொ ழுப்பை கு றைக்க பி ளாஸ் டிக் அ றுவை சி கிச் சை செய்த இ ளம் நடிகை உ யிரிழ ந்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சினிமாவில் கீதா, டோரேசனி சீரியல்களில் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை சேத்தனா ராஜ் இவருக்கு வயது 21.

இவர் பி ளாஸ்டிக் ச ர்ஜரி மூலம் கொ ழுப் பை கு றைக்க அறிவுறுத்திய மருத்துவர்கள் அதற்கான சி கிச்சை யை அவருக்கு கொடுத்துள்ளனர். இதன் பின் சி கிச்சை யின் போது சு ய நி னைவை இ ழந்த தால், ம ருத்துவர்கள் அருகில் உள்ள ம ருத்துவ னையில் அவரை அ னுமதித்து ள்ளனர்.

மேலும் இவரை ஐசியூவில் வைத்து 45 நிமிடம் அவசர சி கிச்சை அளித்த போது சி கிச்சைக்கு பின் அவர் நு ரையீ ரலில் தி ரவ ம் சேர ஆரம்பித்ததுள்ளது. இதனால் நேரம் க டந்த நிலையில் சே த்தனாவின்  உடல் நிலை மோ சமான தால் ம ருத்துவ ர்களால் அவரை கா ப்பாற்ற மு டியவில்லை.

மேலும் நடுங்கி  சேத்தனாவின் உடலுக்கு வேறு ம ருத்துவம னையில் உ டற் கூ ரா ய்வு நடக்கவுள்ளது. இதனால் அவர் உ யிரி ழக்க த வறான சி கி ச்சை யும், அ லட்சிய முமே தங்களது மகளின் ம ரணத்திற்கு காரணம் என சேத்தனாவின் பெற்றோர் கு ற்ற ம்  சா ட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *