தமிழ் சினிமாவில் மன்மதன், அ டங்காதே திரைப்படங்களில் நடித்த நடிகை மந்திரா பேடி. இவர் ஆண் நண்பருடன் நீ ச்சல் குளத்தில் ஆ ட்டம் போடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனத்தை பெற்று வருகிறது. இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் ராஜ் கவுசல் (49) முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி ராஜ் கவுசல் மா ரடை ப்பால் ம ரண ம டைந்தார். காதல் கணவரின் ம ர ணத்தால் நடிகை மந்திரா பேடி நி லைகு லைந்து போனார்.
மேலும் இதனிடையே கணவர் ம ர ணத்திலிருந்து கொ ஞ்சம் கொ ஞ்சமாக மீண்டு வந்த மந்திரா பேடி தோழிகள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பது நண்பர்களுடன் வெளியில் செல்வது என இருந்து வந்தார். இந்த நிலையில் மந்திரா பேடி தற்போது பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை க டு மையாக விமர்சித்து வருகின்றனர்.
தனது ஆண் நண்பரான அடியின் பிறந்த நாளை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ள மந்திரா பேடி அவருடன் நீ ச்சல் கு ளத்தில் ஆ ட்டம் போட்டுள்ளார். நீ ச்சல் கு ளத்தில் இருவரும் க ட்டி பிடித்தப் படி நெ ருக்கமாக உள்ள நிலையில் அ டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலரும் கணவர் இ ற ந்து ஒரு வருடம் கூட ஆகல அதுக்குள்ளே இப்படியா என ஆ ச்சரியத்தில் உள்ளன.