திரையுலகை பொறுத்தவரை தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் தனது வா ரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதில்நடிகர் சரத்குமார் தனது முதல் மனைவிக்கு பிறந்த முதல் மகள் வரலட்சுமியை தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் தற்போது நடிகை வரலக்ஷ்மி தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமி தமிழ் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்த போடா போடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி நடிகை வரலட்சுமி அறிமுக நடிகையாக இருந்தாலும் சர்க்கார் படத்தில் வி ல்லி கதாப்பாத்திரத்தில் நடித்து தாக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் தனது கல்லூரி பருவத்தில் மிகவும் உடல் எடை கு றைவாக இருந்து உள்ளார். ஆனால் அப்போது பிரபல முன்னணி நடிகரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். நடிகை வரலட்சுமி கல்லூரி படிக்கும் போதும் இப்போ இருக்கும் உடல் எடையை விட குறைவாக தான் இருந்துள்ளார்.
அப்போது தான் நடிகர் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் சூர்யாவுடன் ஒரு புகைப்படம் எடுத்து இருந்தார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.