தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் தற்போது பட வாய்ப்பு இ ல்லா மல் சோப்பு விற்பனை செய்து வருவதாக கூறி அ திர் ச்சி கொடுத்துள்ளார். கோ லிவுட் துறையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது ஒரு வேளை சாப்பாடுக்காக சோ ப்பு விற்பதாக தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு வெளியான நியாயங்கள் ஜெய்கட்டும் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக ஒரு கா லத்தில் கொடி கட்டி பறந்தார். பிறகு உச்சத்தில் இருந்த இவருக்கு படங்களில் வாய்ப்பு கி டைக்கா மல் அம்மா, அக்கா என கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு ஆறு படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக ஊ டகங்களில் இவர் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார். பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
தற்போது ஒரு வேளை சாப்பிடுவதாற்காக தெ ரு தெ ருவாக சென்று சோப்பு விற்று வருவதாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லை, க ழிவறை யை க ழுவ அழைத்தால் கூட சென்று க ழுவி கொடுத்து விட்டேன். இதுவும் வேலை தான் என நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார். இப்படி அவர் தன் நம்பிக்கையுடன் பேசியது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.