திரையுலகில் பணம் இ ல்லாம ல் எந்த ஒரு நடிகரும் இல்லை. ஆனால் அப்படி ஒரு வேலை உணவிற்கு கூட பணம் இ ல்லா மல் பல நடிகர்கள் த வித்து வருவது பலருக்கும் தெரிவதில்லை. வேறு வழியின்று தங்களுக்கு சிறிதும் சம்மந்தம் இ ல்லாத வேறு வேலைகள் பார்த்து வருகின்றன.
மேலும் தமிழ் திரைப்படத்தில் இ ல்லாம ல் கன்னட சினிமாவில் ஒரு காலத்தில் கோ டிகளில் சம்பாதித்து அ சைக்க மு டியாத நடிகராக இருந்தவர் சங்கர் அஸ்வத். ஆனால் தற்போது எந்த ஒரு பட வாய்ப்பு கி டைக்கா மல் ஒரு வேலை உணவிற்கே வ ழியில் லாமல் UBER டாக்சி ஒட்டி தான் தற்போது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து அறிந்த பலர் அவரை அ ணுகி ஏன் இப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு நான் இது போல வாடகைக்கு கார் ஒ ட்டுவதால் என்னை யாரும் கே வலமாக நினைக்க வே ண்டாம். ப ரிதாப மும் பட வே ண்டாம்.
இன்னும் ஆறு மாதங்களில் என் தந்தையின் இ றந்த நாள் ச டங்கு வருகிறது. (ஒவ்வொரு வருடமும் செலுத்தும் இ றுதி ச டங்கு) அதனை அவருக்கு நான் செய்ய வேண்டும். இப்போது அதற்கு தான் என்னால் முடிந்த வரை வாடகைக்கு கார் ஒட்டி பணம் சம்பாதித்து வருகிறேன். என கூறியுள்ளார்.