அடக்கடவுளே… திருமணமாகாமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை!! 46 வயதாகியும் திருமணம் செய்யவில்லை… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

மா டலிங் துறையிலிருந்து 1994ல் முதல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய பெண் என்ற பெருமை பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். சுஷ்மிதா டஸ்டக் என்ற பா லிவுட் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். இதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து  வந்தார்.

தமிழில் முதல்வன் படத்தில் ஷ க்கலக்க பேபி பாடலுக்கு ஆடி இருந்த சுஷ்மிதா தற்போது 46 வயது எட்டியும் திருமணமாகாமல் இருந்து வருகிறார். ஆனால் திருமணமாகாத சுஷ்மிதா சென் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இருவரும் வளர்ந்து அம்மாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்கள்.

மேலும் சமீபத்தில் தன்னை விட 15 வயது கு றைவான நடிகர் ரோமன் சாவ்ல் என்பவருடன் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். மகள்களின் சம்மதத்துடன் இருவரும் ஒன்றாக இருந்து வந்தார்கள். ஆனால் இருவருக்கும் ஏ ற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய ஆண் நண்பரை பி ரிந்து விட்டதாக சுஷ்மிதா சென்தெரிவித்துள்ளார்..

தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி வீடியோக்களையும் போட்டோஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். தற்போது மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சுஷ்மிதா சென் உலக அழகி பட்டத்தை பெற்று 28 வருடங்களை கடந்துள்ளது. இதற்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *