தமிழ் சினிமாவில் தற்போது பல 90s நடிகைகள் எல்லாம் இப்போது சினிமாவினை விட்டு வி லகி அடுத்தடுத்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றன. அதுமட்டுமின்றி பிரபலமாக இருந்த நடிகைகள் எல்லாம் தற்போது எங்கே போ னார்கள் என்று தெரியவில்லை. அதிலும் பணக் க ஷ்டத் தாலும் திருமணத்தாலும் சினிமாவை விட்டு வி லகி குடும்ப வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள்.
மேலும் அந்த வரிசையில் நேபாள நடிகையாக இந்தி சினிமாவில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் க மிட்டாகி நடித்து பிரபலமானவர் தான் நடிகை மனிஷா கொய்ரலா. இவர் தமிழ் சினிமாவில் முதன் முறையாக அரவிந்த் சாமி நடித்து மிக பெரிய ஹிட்டான பாம்பே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
அதன் பின் உலகநாயகனின் இந்தியன், உயிரே, முதல்வன், ஆல வந்தான், பாபா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து கனவுக் க ன்னி யாக ஜொலித்தார். பின் தொழிலதிபரான சாம்ரட் தாஹல் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்திலேயே கணவரை வி வாக ரத்து பெற்று பி ரிந்தார்.
அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருந்தார். இதன் பின் தான் 2012ல் தனது க ர்ப் ப பை பு ற் று நோ யால் அ வதி யு ற் று அமேரிக்கா சென்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக சி கிச் சை பெற்று வந்தார். இதன் பின் உடல் நிலை சரியானதும் பு ற் று நோ ய் குறித்த வி ழிப்பு ணர்வு கள் செய்து வருகிறார்.
நீங்கள் அதை விட க டினமா னவர். அதனை பு ரிந்து கொ ள்ளுங்கள். அதற்கு அ டி ப ணிந்தவ ர்களு க்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வெ ன்றவர்க ளுடன் கொண்டாடவும் விரும்புகிறேன் என்று மொ ட் டைய டித்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வி ழிப் புண ர்வு செய்துள்ளார்.