அடக்கடவுளே…. தி டீரெ ன ஆ ணாக மா றிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?? ரசிகர்களுக்கு ஷா க் கொ டுத்த வீடியோ இதோ….!!

சினிமா வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இ ல்லை. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அதிகம் அறியப்படும் நடிகையாக இருக்கிறார்.

மேலும் சமீபத்தில் அவர் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹாலிவுட் நடிகைகள் போல உ டை அ ணிந்து சென்று இருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வை ரல் ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் தமன்னா நடிப்பில் F3 படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

அந்த படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், மெஹரீன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். அந்த படத்தின் ஷூட்டிங் செய்யும் போது தமன்னா மேக்கப் போட்டு ஆ ணா க மா றி இருக்கும் வீடியோ ஒன்றை தமன்னா வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *