தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து நடிகர் ரியாஸ்கான். தற்போது இவர் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிறகு இவர் நடிகையான உமாவை திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ்கான் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.
மேலும் ஒரு புதிய படத்திற்காக ரியாஸ் கான் அவர்கள் க டுமையான உடற் பயிற்சி செய்து வருகிறார். நடிகர் ரியாஸ்கான் உமாவை கா தலித்து தாலி க ட்டாமல் தற்போது சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்று இரண்டு மகன்கள்உள்ளார்கள். இருவருமே இ ளம் நடிகர் போலவே இருக்கிறார்கள். உமா ரியாஸ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.
நடிகர் ரியாஸ்கான் தனது திருமணத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது என் திருமணம் காதல் திருமணம் தான் ஆனால் கலப்பு திருமணம் இதனால் நாங்கள் ம னஸ்தா பங்கள், க ஷ்டங்கள் இருந்தது. நான் உமாவை க டத்திக் கொண்டு தான் திருமணம் செய்தேன் என் கூறி இருந்தார்.
தற்போது 29 வருடமாக தாலி க ட்டாமலேயே வாழ்ந்து வந்த உமா மற்றும் ரியாஸ்கான் இருவருமே தற்போது ஒரு வீடியோவில் தாலி கட்டியுள்ளார்கள். இது குறித்து கூறிய ரியாஸ் கான், எங்கள் திருமணம் அ வசரத்தில் நடந்ததால் இந்து முறைப் படியும் ந டக்கல முஸ்லீம் முறைப் படியும் ந டக்கல ரி ஜிஸ்டர் மட்டும்பண்ணுனோம் . இப்போ உங்கள் முன்னாள் தாலி கட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram