தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் முதன் முதலாக தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்து ள்ளார்.
இவர் நடிகர் மட் டுமல் லாமல் தயாரி ப்பாளரும் ஆவார். இவர் நடி ப்பில் வெ ளியான திரை ப்படம் தான் மாயி. அந்தத் திரை ப்பட த்தில் வ டிவேலு பெ ண் பார் க்கும் கா ட்சியில் எ ல்லோரு க்கும் ஞா பகம் இரு க்கும். அந்த கா ட்சியில் பெ ண்ணி ன் அப்பா வாம்மா மி ன்னல் என்று ஒரு பெ ண் ணை அழை ப்பார். அந்த கா ட்சியை ரசிக ர்களி டையே பெரிய அளவில் பேச ப்பட்டு வ ந்தது.
அவருடைய பெயர் தீபா. அந்த திரைப்பட த்திற்கு பிறகு நடிகர் விஜயின் த மிழன் திரை ப்பட த்திலும், நடிகர் மாதவன் நடிப்பில் வெ ளிவந்த ரன் திரை ப்பட த்திலும் அதன் பிறகு பல்வேறு திரைப்பட ங்களில் குண ச்சித்திர கதாபா த்திர த்தில் நடித்து வந்துள்ளார். நடிகை தீபா அதன் பிறகு இவர் திரை ப்பட ங்களில் நடி ப்பதை விட சீ ரியலில் நடிப்பது க வனம் செலு த்தி வந்துள்ளார்.
அந்த வகையில ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோ கினி என்ற தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி உள்ளார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வருகி ன்றார். தற்போது நீ ண்ட இ டைவெளி க்கு பிறகு எப்படி பட வாய் ப்பை இ ழந்தேன் என்று கூறியுள்ளார்.
மாயி திரைப்படத்தில் வாமா மின்னல் கதாபாத்திரத்தில் மா று கண் இருக்கிறோம் பெண்ணாக நடித்திருப்பேன் அந்த கே ரக்டருக்காக நிஜமாகவே மாறு கண் உள்ள பெண்ணை நடிக்க வச்சிருக்காங்க என்று பலரும் ந ம்பி உள்ளார்கள். அதை சினிமா வட்டாரத்தில் உள்ள அனைவரும் நம்பி விட்டார்கள். ஆனால் அதன் பிறகு வர வேண்டிய பட வாய்ப்புகள் வராமல் போய் விட்டது.
அந்த திரைப்படம் பெரிய அளவு வரவேற்பு கிடைத்தாலும் எனக்கு அந்த திரைப்படத்தின் மூலம் எந்த ஒரு பயனும் இ ல்லாமல் போய் விட்டது. தற்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ-எ ன்ட்ரி கொடுக்க உள்ளார். நடிகை தீபா கதிர் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிகை நிக்கிகல் ராணி நடி ப்பில் வெளியான ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் தீபா நடித்துள்ளார்.