தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை சிம்ரன். இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் favourite ஹீரோயினாக மாறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இன்று வரை favourite ஆகவே தன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட ஒரு சில நடிகைகளில் சிம்ரனுக்கு எப்போதுமே முன்னுரிமை தான். கடந்த 2003-ம் ஆண்டு திருமணமாகி சினிமாவில் இருந்து வி லகியிருந்த சிம்ரன் 2019-ம் ஆண்டு தலைவர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் மறு படியும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் அந்த படத்தை தொடர்ந்து சீமராஜா, து ப்பறிவா ளன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக சிம்ரன் நடித்திருந்ததை பத்திரிகையாளர்கள் கேள்வி எ ழுப்பியிருந்தனர்.
அதாவது சூர்யாவிற்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள், ஆனால் தளபதி விஜயிற்கு அம்மாவாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது நிச்சயம் நடிக்க மா ட்டேன் அதை விஜய்யின் ரசிகர்களே விரும்ப மாட்டார்கள் என பதிலளித்திருந்தார்.