திரையுலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் ஆரம்ப காலத்தில் கா தலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று பி ரிந்து விடுகின்றன. சினிமாவில் பி ரிவது ச கஜமான ஒன்று. அதுமட்டுமின்றி ஒன்று, இரண்டு, மூன்று மனைவிகள் வைத்திருந்த நடிகர்களும்உள்ளன.
மேலும் அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் வைத்திருந்த நடிகைகளும் உள்ளன. அப்படிப்பட்ட நடிகரைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அவர் வேறு யாரும் இல்லை. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். பெங்களூரில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவுக்கு வந்து நடிகை ராதிகாவின் மீது கா தல் ஏற்பட்டும் அவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இத்தனைக்கும் நடிகை ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து வி வாகரத்தானவர். நடிகையின் மீது ஏற்பட்ட காதலால் க ட்டிய மனைவியை வேண்டுமென்றே வி வாகரத்து செய்து விட்டார். மேலும் சமீப காலமாக ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்திகளை மீண்டும் சொல்லி அனைத்து நடிகர்களின் வெ றுப்பையும் சம்பாதித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.