சினிமாவில் நடிகை மட்டுமல்லாமல் உலக அழகியாகவும் இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகன் ஒரு நபர் சமூக வலைதளத்தை மி ரட்டி வருகிறார். ஐஸ்வர்யா ராய்யின் குடும்பம் அ திர்ச்சியில் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பல திரைப்படத்தில் நடித்து பெயரையும், புகழையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்படத்தில் இருவர் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யாராய். தற்போது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.சமூக வலைதளத்தில் ப ர ப ரப்பாக பேசப்பட்டும் செய்தி ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர் நடிகை ஐஸ்வர்யாராய் தான் என்னுடைய அம்மா என்று கூறியுள்ளார்.
தற்போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோழவரம் என்னும் ஊரில் 29 வயதான சங்கீத் குமார் என்ற இளைஞர் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கை க ருத்தரிப்பு முறையில் பிறந்ததாக கூறியுள்ளார்.1988 ஆம் ஆண்டு லண்டனில் ஐஸ்வர்யா ராய் இந்த இளைஞரை ஈன்ரெடுத்ததாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த நபர் கூறிய படி பார்த்தால் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 14 வயது இருக்கும் போது பிறந்ததாக கூறுகிறார். இந்த நபரை தனது தாத்தா பட்டி தான் வளர்த்து வந்தார்கள் என்று கூறியுள்ளார். தற்போது தனது தாய் ஐஸ்வர்யா ராய் என்று தெரிய வந்ததும் தனது உறவினர்கள் கட்டுப்படுத்தி வைத்ததாக கூறியுள்ளார்.