தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் முதன் முதலில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், மௌனம் பேசியதே, பி தாமகன், பே ரழகன், சி ங்கம், காப்பான், சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்த நிலையில் நடிகர் சூர்யா பற்றி ஒரு சு வாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. 2003 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான கா க்க கா க்க திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் கா க்க கா க்க திரை ப்பட த்தி ன் பட ப்பிடி ப்பின் போ து த னது தைரி யத்தை வ ரவழைத்து லவ் லெட்டரை நடிகர் சூ ர்யாவுக்கு கொடுத்திருக்கிறார் பிரபல நட ன இயக்குனர் பாபி. இதை பற்றி தகவல் சமீபத்தில் ஒரு பேட்டியி ல் அவரே கூறியிரு ந்தா ர். என் னவெ ன்றால் நான் ப ள்ளி யில் படி க்கு ம் போதே நடிகர் சூ ர்யாவை என க்கு ரொ ம்ப பிடி க்கும்.
நடிகர் சூ ர்யாவை பார் த்து வி ட மு டியா தா அவ ரிடம் பே ச முடி யாதா என பல நா ட்கள் ஏ ங்கி இ ருக்கி ன்றேன். காக்க காக்க திரை ப்பட த்தில் பிரு ந்தா மா ஸ்ட ரின் உ தவியா ளராக நான் ப ணிபுரி ந்த நி லையில் நான் ஒரு பே ப்ப ரில் நடிகர் சூ ர்யா என க்கு உ ங்க ளை ரொ ம்ப பிடி க்கும் நான் உ ங்களை காத லிக் கிறேன் எ ன்று எ ழுதி ம ன தை ரிய த்துட ன் நடிகர் சூ ர்யாவி டம் சென்று கொ டுத்தே ன்.
அந்த க டிதத் தை படி த்து வி ட்டு நடிகர் சூ ர்யா சாரி பா பி நான் ந டிகை ஜோ திகா வை ல வ் ப ண்றேன் கூறி னார். உ டனே ஜோ திகா என் ன பா பி கொ ஞ்ச மு ன்னா டி சொ ல்லி இரு க்கலா ம் இல்ல எ ன்று என் னை கி ண்ட ல் செ ய்தா ர். இ ப்போதும் ஒ ன்றும் பிர ச்ச னை இ ல்லை நான் நடிகர் சூ ர்யா வை கா தலி க்கிறே ன் நீ ங்கள் என் கூ டவே வ ந்து விடு ங்கள் என் று நடிகர் சூ ர்யாவி டம் வி ளையா ட்டாக சொ ன்னே ன்.
மேலும் அந்த பே ட்டி ஒ ன்றில் ந டன இய க்குனர் பா பி கூறி யிரு ந்தார். ஆ னால் அ ன்றை ய கால ங்களி ல் ந டிகர் சூ ர்யா வுக்கு இ ப்படி ஒரு நிக ழ்வு நட ந்திரு ப்பதை அறி ந்த ரசிக ர்கள் ச மூக வலைத ளங்க ளில் இந்த த கவலை ஷே ர் செ ய்து வ ருகி ண்றா ர்க ள்..