மலையாள சினிமாவில் மா டல் நடிகை ஒருவர் ம ர்மான முறையில் இ றந்த ச ம்பவம் திரையுலகினர்களை பெரும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. கேரளாவின் விளம்பர மாடல் நடிகையான ஷஹானா இவர் கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வாடகை வீட்டில்வசித்து வந்துள்ளார்.
மேலும் இதனையடுத்து வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 1 மணியளவில் தூ க் கி ல் தொ ங்கி யப் படி இ றந்து கி டந்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர்கள் ம ரண த்தில் ம ர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகை ஷஹானாவிற்கு 1 வருடத்திற்கு முன் தான் சஜாத் என்பவருடன் திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கணவர் மீது உரிய வி சாரணை யை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பு காரளித்த நிலையில் கேரள போ லீசார் தீ விர வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.