தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சித்ரா இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மு டியாது. இவர் மக்களிடை ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இவரை நல்லெண்ணெய் சித்ரா என்று கூறுவார்கள்.
மேலும் அந்த வகையில் 90ஸ் நடிகை சித்ராவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நடிகை சித்ரா தற்போது தமிழ் திரைப்படங்களில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்பு முனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் கா வலன் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களிடை நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா தமிழ் ஒரு பெயரும் உண்டு. நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. நடிகை சித்ரா தற்போது தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நி றுத்தி விட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்துள்ளார். தற்போது புதிதாக திறந்த ஹோட்டலுக்கு சி.எஸ் சிக்கன் என்று பெயர் வைத்தார். நடிகை சித்ரா எதிர்பாராத விதமாக மா ரடைப்பால் உ யிரிழந்தார்.
மேலும் அவரின் தி டீர் ம ரணம் குடும்பத்தினரை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. நடிகை சித்ராவின் ம ரண செய்தியை கேட்ட பிரபலங்கள் சோகத்தில் ஆ ழ்த்தியுள்ளது. கடந்த மே 21 ஆம் தேதி தன் பிறந்த நாள் ஆகஸ்ட் 21ம் தேதி கா லமானார்.