அடக்கடவுளே… மா ர்பக பு ற்று நோ யால் பா திக்கப்பட்ட சீரியல் நடிகை!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லைமையா? அ திர்ச் சியில் உ றை ந்த ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல நடிகை சாவி மிட்டல் பஹுரானியா 3, கர் கி லக்ஷ்மி பெட்டியான், பந்தினி, நாகின், விராசத் போன்ற பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் அன்பான மா ர்பகம் இது. உங்களின் மகத்துவத்தை நான் முதலில் கவனித்து, எனக்கு மகிழ்ச்சியை அளித்த போது எனது 2 குழந்தைகளுக்கும் உணவளிக்கும் போது உங்களின் முக்கியவத்துவதை உணர்ந்தேன்.

மேலும் இன்று நான் உங்களுக்காக நிற்க வேண்டிய சூ ழ்நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆ பத் தை எதிர் கொண்டு போ ரா டி வருகிறேன். உங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பி ர ச்சனை நல்ல விஷயம் கிடையாது என்றாலும், என் மனதை ஒரு போதும் சீர் கு லைக்காது.

இது எளிதாக இருக்கப் போவதில்லை என்று அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார். இதனைக் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு நம்பிக்கை அளித்து மீண்டு வரபிராத்தனை செய்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *