திரையுலகில் பா லிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பா லிவுட்டின் பிரபல மாடல்களை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே லா க்கப் என பெயரிப்பட்டு ஹாட் ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கி வருகிறார். 24 மணி நேரமும் 72 ஆட்களுக்கு 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சி தற்போது பலரின் அ ந் தர ங்க வி ஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை பூனம் பாண்டே ச வால் விட்டு கேமரா முன் ச ட்டையை க ழட் டி ச ர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் அவரை தொடர்ந்து தற்போது நடிகையும் லா க்கப் போட்டியாளருமான மந்தனா கரிமி செய்தியை கூறி ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் இயக்குனருடன் ர கசிய தொ டர்பில் இருந்தாகவும் த னிமையில் இருக்கும் போது க ர்ப்பமா னதையும் கூறியுள்ளார். இயக்குனர் பின் வாங்கி ஏ மா ற்றி சென்றதால் அந்த க ருவை க லைத்த தாகவும் கூறியுள்ளார். தற்போது யார் அந்த இயக்குனர் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள்.
.@manizhe ke secret revelation se hua #LockUpp emotional.
Watch the Judgement Day episode streaming tonight at 10:30 pm
Play the @LockuppGame now. pic.twitter.com/R7jGtL0tbc
— ALTBalaji (@altbalaji) April 10, 2022