அந்தக்கால தமிழ் சினிமாவில்மக்கள் மனதில் தனக்கென நீங்காத இடத்தையும் பலரின் கனவு கன்னியாகவும் வளம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சில்க் ஸ்மிதா. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். இவர் நடித்த படங்களில் எல்லாம் தனது வசீகரமான தோ ற்றம் அழகான பேச்சு காந்தம் போல் இழுக்கும் கண் இவைகளால் மக்களை க வர்ந்தார்.
மேலும் அந்த வகையில் இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா இ ளம் வயதிலேயே எதிர்பாராத விதமாக தனது உ யிரை மா யித்து கொண்டார்.
இவர் முதன் முதலில் வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.இவரை அறிமுகபடுத்தியது ம றைந்த பிரபல முன்னணி நடிகர் வினு சக்கரவர்த்தி தான். இவர் வி ல்லன் , காமெடி, குணச்சித்திரம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் சில்க் ஸ்மிதாவை எப்படி சினிமாவில் அறிமுகபடுத்தியது குறித்து அப்போதே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
நான் அப்போது நடித்து கொண்டிருந்த படம் ஒன்றில் பட தயாரிப்பாளர் ஒரு கி ளாமர் பாடலுக்கு நடனமாட முன்னணி நடிகைகளின் பெயர்களை தேர்வில் வைத்து இருந்தார். அதில் எனக்கு உடன்பாடில்லை புது முகமாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய எண்ணினேன். அப்போது எதற்சியாயாக மாவரைக்கும் மிசின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் உடனே அவள் என்னை பார்த்த பார்வையில் அவளது கண்கள் என்னை காந்தம் போல் இ ழுத்தது.
உடனே அவரிடம் பேசினேன் அவரது பெயர் கேட்டதற்கு விஜயமாலா தான் ஆந்திராவை சேர்ந்தவர் என கூறினார். தமிழ்நாட்டிற்கு வந்து 17-நாட்களே ஆகிறது என்று கூறினார். நான் உடனே நடிக்க ஆசையா என கேட்டேன் அதற்கு அவர் நான் எங்கள் ஊர் விழாக்களில் நடனமாடி இருக்கேன் எனக்கு நடிக்க ஆசை இருக்கு என கூறினார்.
மேலும் இதனை தொடர்ந்து அவருக்கு எப்படி பேசுவது நடிப்பது என அனைத்தையும் கற்று கொடுத்தேன் அவர் அதை விரைவாக கற்று கொண்டார்.இ றுதியில் இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்கள் முன்னிலையில் காண்பித்தவுடன் அவர்கள் வி யந்து இவர் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது நடிப்பால் கலக்க போகிறார் என கூறினார்கள்.
அதே போல் இவரும் தன் வசீகரமான நடிப்பால் சினிமாவில் ஒரு வலம் வந்தார். ஆனால் அது நீண்ட நாள் நி லைக்கவில்லை அவரது பெற்றோர் அவர் உடன் இல்லாததே இவரது இந்த நிலைக்கு காரணம் என கூறியிருந்தார். இந்த தகவல்கள சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.