அடக்கடவுளே… 17 வயதில் க ர்ப்பமா க இருக்கும் அஜித்தின் ரீல் மகள்!! இப்போவே இப்படியா? ச ர்ச்சை யை கி ளப் பிய போஸ்டர்…!!

சினிமா

திரையுலகில் க ர் ப்பிணி கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரும்  ச ர் ச்சை யை ஏற்படுத்தி வருகிறது. அஜித் நடித்த விஷவாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடிகை அனிகா நடித்துள்ளார்.

அனிகா, வனிதா விஜயகுமார் மற்றும் சீதை ஆகியோர் நிறைமாத க ர்ப்பி ணி யாக இருக்கிறார்கள்.  இதை பார்த்த பலரும் படத்தில் வனிதா விஜயகுமார் கர்ப்பமா அஜித் மகள் அனிகா கர்ப்பிணியாக நடித்து இருக்கிறாரா என்றெல்லாம் கேள்விகளை எ ழுப் பி இருக்கிறார்கள்.

17 வயதில் க ர்ப்ப மாக இருக்கும் ரோலில் நடிகை அனிகா நடித்திருப்பது க டும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் தேவையா என்று கேள்வி எ ழுப்பி வருகின்றனர்.

மேலும் இன்னும் சிலர் இந்த வயதிலும் இப்படி ஒரு போல்டான கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருப்பதை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *