அடக்கடவுளே… 28 வயது இ ளம் இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப் போகும்… 39 வயது பிரபல நடிகை!! அட இந்த நடிகையா? ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இந்த நடிகை. இந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தரவில்லை என்றாலும் கூட  அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பிரம்மாண்ட திரைப்படத்தில் இளவரசியாக வே டம் அணிவது இவருக்குத் தான் அது சரியாக  இருக்கும்.

அதுமட்டுமின்றி இஞ்சி இடுப்பழகி ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதன் பிறகு உடல் எடையை கு றைப்பதற்கு ரொம்ப க ஷ்டப்பட்டார். அவரால் உடல் எடையை குறைக்க மு டியாத  காரணத்தால் சினிமாவை விட்டு வி லகி விடலாம் என்ற முடிவில் திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

மேலும் இவர் தெலுங்கு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் ப ரவியது. அதன் பின் கிரிக்கெட் வீரர் மற்றும் இவர் நடித்த பிரமாண்ட படத்தின் கதாநாயகன், வி ல்லன் ஆகியோருடன்  கி சு கி சுக்கப்பட்டார். திருமணத்தைக் பற்றி வெளியான தகவல்களும் பொய்யானவை என்று ம றுத்து விட்டார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இ ளம் இயக்குனர் ஒருவரை இந்த நடிகை கா தலித்து இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அந்த பிரபல நடிகை எந்த ஒரு ம றுப்பும் தெரிவிக்கவில்லை.

மேலும் இவர்கள் இருவரும் வரும் 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த இ ளம் இயக்குனருக்கு வயது 28  ஆனால் இந்தப் பிரபல நடிகைக்கு 39.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *