அடக்கொ டுமையே… இரண்டு குழந்தையை பெற்ற ந பருடன் குடும்பம் ந டத்தும் பிரபல முன்னணி நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தெலுங்கு படத்தில் முதன் முதலாக நடிகையாக வளம் வந்து பின் தமிழ் படங்களில் நடித்து பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகையாவார். இவர் பிரபலமான ஒரு நடிகையாக தென்னிந்தியாவிலே வலம் வந்தார். இவர் நடித்த படத்தின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் இவர் கண்களால் கை து செய்படத்தின்  மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமின்றி பருத்திவீரன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோ ட்டா, ராவணன், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

33 வயதாகும் பிரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் ம லர்ந்தது. இருவரும் ஒரு வருடம் ர கசியமாக காதலித்து வந்தார்கள். பின் இருவரும்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது முஸ்தபா அவர்கள் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாவார்.  பி ரியாமல் இருக்கும் காதல் அவரை காதல் செய்து திருமணம் செய்து இருக்கிறார் ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் பிரியாமணியை முறையாக திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் இது எப்படி சாத்தியமாகும் என்று ஆயிஷா வ ழக்கு ஒன்று போட்டிருக்கிறார்.

அவர்களுக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறதா என்று பார்க்காமல் காதலில் மூ ழ்கி விடுகிறார்கள் ஆயிஷா இருவரும் 2010ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தோம். 2013இல் நாங்கள் முறையாக வி வாகரத்து பெற்றோம். இப்படி இருக்கும் நிலையில் பிரியாமணியை திருமணம் செய்து வாழ்ந்து வருவது த வறு என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *