தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக சிறு வயதிலிருந்து இன்று வரை வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தனது தந்தை டி ராஜேந்திரன் மூலம் சினிமாத் துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். காதல் அ ழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் மீது பல ச ர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன.
இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் ப ட்டாளம் இருக்கிறது. அவர் மீது எத்தனை ச ர்ச்சைகள் வந்தாலும் அவர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். சிம்புவின் ஒரு சில படங்கள் அவருக்கு தோ ல்வியை தந்தது. இருப்பினும் ரசிகர்கள் அவருக்கு கை கொடுத்தனர். மேலும் கடந்த ஆண்டு செ க்கசிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பி ளாக் ப ஸ்டர் அடித்த திரைப்படம் மாநாடு. இந்த டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை செய்து வந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.
இவர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிநார். மாநாடு படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார். தற்போது நடிகை கல்யாணியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் ப ரவி வருகிறது. அதில் பார்ப்பதற்கு மிகவும் கு ண்டாக உள்ளார்.