தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆதரவை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் பலருமே தற்போது சினிமாவில் அறிமுகமாகி வருகின்றார்கள். அப்படி இந்த நிகழ்ச்சியில் 50 நாட்கள் வீட்டில் இருந்தாலே போது மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபலங்களாகி விடுகிறார்கள்.
மேலும் அந்த வகையில் சினிமாவில் பிரபலமான நடிகர் அவருக்கும் மூன்று திருமணம் முடிந்து வி வாகர த்து நடந்துள்ளது அந்த நடிகருடன் ஜோடி சேர ஒரு நடிகை ஆ சைப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் பல ரசிகர்களை கொண்டிருக்கும் அந்த நடிகரை இப்படி சொல்லலாமா என்கிறார்கள்.
தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் தான் அஷு ரெட்டி சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடிகர் பவன் கல்யானை சந்தித்து பேசியதாகவும், என்னுடைய கனவு ப லி க் க அவர் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
தெலுங்கு திரைப்படத்தில் ஒரு ஸ்டார் நடிகர் என்றால் அது பவன் கல்யான், இவருக்கும் மொத்தம் மூன்று திருமணம் நடந்துள்ளது. பின் ரசிகர் ஒருவர் நான்காவது கல்யாண செய்ய விருப்பமா என்று கேட்டுள்ளார். இதற்கு நா சு க் காக பதில் சொல்லி அந்த கேள்வியை பு றக்கணி க்காமல் எனக்கு விருப்பம் தான் என அஷு ரெட்டி கூறியுள்ளது தெலுங்கு வட்டாரங்களில் ப ர ப ர ப் பை ஏற்படுத்தியுள்ளது
அவர் தனது உடலிலேயே பவன் கல்யான் பெயரினை டா ட்டூவாக போட்டு வெளியிட்டு இருந்த புகைப்படம் கூட பல லைக்குகளை கு வித்து ட்ரென்ட் ஆனது. மேலும் அவர் பவன் கல்யாணின் மிக பெரிய ரசிகை என்பது தெரிய வந்துள்ளது.