அடக்கொ டுமை யே… தி டீரெ ன கணவனுடன் வி வாகர த்து அடுத்த கல்யாணம் தந்தையுடனா? அதுவும் 30 வயது வித்தியாசத்திலா.. இதைக் கேட்டதும் அ திர் ந்து போன முன்னாள் கணவர்!! யார் தெரியுமா??

சினிமா

வளர்ப்பு மகனை திருமணம் செய்த பெண், வி வாகர த்து செய்து விட்டு தந்தையையே திருமணம் செய்த ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எரிகா குயிகிள் 31(Erica Quiggle) இவர் 16 வயதில் ஜெப்(Jeff) என்பவரை சந்தித்துள்ளார். அவருக்கு வயது 60. இதையடுத்து, ஜெப்பின் வளர்ப்பு மகனான ஜஸ்டின்(Justin) என்பவர் மீது கா தல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தன. சிறிது காலம் கழித்து கணவர் மீது இருந்த காதல் மு டிவுக் கு வந்துள்ளது. இதனால் வி வகா ரத்து செய்யும் முடிக்கு வந்த எரிகா அதற்கான முயற்சியில் இ றங்கி வி வாகரத் தையும் பெற்றார். இதன் பின் அடுத்த திருமணத்திற்கு தயாரான எரிகா, யாரை திருமணம் செய்யப் போகிறார் என முன்னாள் கணவர் அவரை கண்டு அ திர் ந்து போனார்.

அவர் வேறு யாரும் இல்லை..ஜஸ்டினின் வளர்ப்பு தந்தையான ஜெப் தான். இவர்களின் வி வாகரத்துக் கு ஜெப்பிற்கும், எரிகாவுக்கும் ஏற்பட்ட கா தல் தான் காரணமாம். இதன் பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இது குறித்து எரிகா தெரிவிக்கையில் எல்லாவற்றையும் மீறி எங்கள் உறவு சரியாக இருந்தது. எந்த ஒரு வெ றுப்பு எங்களுக்குள் இல்லை. என் கணவருக்கும் எனக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எனது முன்னாள் கணவர் ஐஸ்டினும் அதை புரிந்து கொண்டார். என் கணவர் ஜஸ்டினுடன் மகனை பற்றி பகிர்ந்து கொள்கிறார். சில வி ஷயங்களை உணர்வது க டின ம். எங்கள் காதலும் அதே போன்று தான். ஆனால் இன்னொருவர் எங்கள் மீது கேள்வி எ ழுப்பும் அளவுக்கு எங்கள் காதல் இருக்காது என எரிகா தெரிவித்துள்ளார். எரிகாவுக்கும் அவரது கணவரான ஜெப்க்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *