தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஒரு சிலரை பற்றி மட்டுமே எப்பொழுதும் கி சு கி சுக்களும் ச ர்ச்சை களும் வெளிவரும். பெரும்பாலும் இப்படி இ ளம் நடிகர்களின் மீது அல்லது நடிகைகளின் மீது கி சு கி சுக்களும் ச ர்ச்சை க ளும் வெளிவரும்.
மேலும் இப்படி ஒரு காலத்தில் இ ளம் நடிகர்களாக இருந்த பல பிரபலங்களும் பிறகு உச்ச நடிகர்களாக மாறி பின் பழைய கதைகளெல்லாம் சொல்லப் படாமல் இருந்தாலும் பின் கி சு கி சுக்க ளாக வெளிவந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்து நடிகைகளில் ஒருவர் நடிகை அபிராமி. இவர் தமிழில் வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். க டைசியாக 2004ல் நடிகர் கமல் ஹாசனுடன் ஜோடி போட்டு வி ருமாண்டி படத்தில் நடித்தார். அந்த படத்தில் கமலுடன் நெ ருக்க மான கா ட்சிகள்இருந்தது. இதனால் அந்த நடிகை க டுப் பாகி அவரின் டா ர்ச்ச ரால் சினிமாவை விட்டு வி லகினார்.
வி ருமா ண்டி படத்திற்கு பின் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகினார். பின் 2014ல் படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பிறகு மீண்டும் ரி எண்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை கணவருடன் எடுத்த திருமண புகைப்பத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram