அடக்கொ டு மையே… தனக்கு திருமணமானதை ம றை த்து 4 பேருடன் தொ டர் பில் இ ருந் த பிக்பாஸ் நடிகை!! உண்மை தெரிந்து க தறும் அ ப்பாவி கணவர்!! யார் அந்த நடிகை…!!

சினிமா

திரையுலகில் சமீப காலமாக சிலர் ப டு மோ சமான வேலைகளைச் செய்வதால் சினிமா நடிகைகள் மீ தான மரியாதை கு றைந்து விட்டது. அப்படி பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனக்கு திருமணமானதை ம றைத்து நான்கு பே ருடன் தொ டர் பில் இருந்து வந்த செய்தியை அவரது கணவரை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியில் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியில் வந்தவர் பவித்ரா புண்ணியா. இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அட 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை தபு!! அதற்கு இந்த நடிகையின் கணவர் தான் காரணமாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

வருங்கால கணவர் பெயரை பல முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் கேட்டும் அதை சொல்லாமல் த விர்த்து வந்துள்ளார். ஏற்கனவே பவித்ராவுக்கு சுமித் என்ற கணவர் இருப்பதாகவும், வேண்டுமென்றே திருமணத்தை ம றைத்து வந்ததாகவும் தெரிகிறது. இதை அவரது கணவர் சுமித் சமீபத்தில் கு ற்றம் சா ட்டியுள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொண்டதை வெளியில் தெரிவிக்க வே ண்டாம் என்று கூறி விட்டு பல நடிகர்களுடன் பணத்துக்காக த னிமையில் இருந்துள்ளார். பல முறை அவரை மன்னித்து விட்டேன். இனியும் இப்படியே விட முடியாது என கூறியுள்ளார். எனக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நடந்ததற்கு சா ட்சியாக அவரது பெயரை பச்சைக் கு த்திக் கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் சுமித் பல முறை இரவு நேரங்களில் பவித்ரா ப லருடன் த னிமையில் இருந்து வந்துள்ளதை நேரில் பார்த்ததாகவே தெரிவித்துள்ளார். இனியும் பொ றுக்க மு டியாது, வி வாக ரத்து கொடுத்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் பவித்ரா புண்ணியாவை இணையதளங்களில் ச ரமாரியாக வி ளாசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *