தமிழ் திரையுலகில் தற்போது கி சு கி சுக்களுக்கும், வி மர்சனங் களுக் கும் ப ஞ்ச மே இ ல்லா மல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இ ளம் நடிகர்களை தாண்டி முன்னணி நடிகர்கள் இது போன்ற பி ரச்ச னைக ளில் சி க்கும் அளவிற்கு ஆ ச்சர்யம் அ டைந்து இருக்கின்றனர்.
தமிழ் திரையுலகம் ஒரு பக்கம் என்று இருக்க தெலுங்கு நடிகைகளும் தமிழ் சினிமாவில் பல வி மர்சனங்களை சந்தித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் க னவு க ன்னி யாக வலம் வந்தவர் அந்த இளம் நடிகை. தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தமிழில் பிரபல நடிகையாக ஒரு ர வுண் டு வர வேண்டும் என்று தீ ரா த ஆ சை இருக்கிறதாம்.
மேலும் இதனால் அவர் தமிழில் சங்கத் தலைவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று தனக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்று நடிகை ரொம்பவும் எதிர் பார்த்தாராம்.
ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறான வி ஷயம். நடிகை மிகவும் எதிர்பார்த்த அ ந்த படம் வந்த வேகத்திலேயே கா ணாமல் போ ய் விட்டது. இதனால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்த அந்த நடிகைக்கு பெருத்த ஏ மாற்றமே மிஞ்சியது. இதனால் நடிகை படக் குழுவினர் தன்னை ஏ மாற் றி வி ட்டதாக தனக்கு நெ ருக்கமா னவர்க ளிடம் பு லம்பி வருகிறாராம்.
படக்குழுவினர் படத்தைப் பற்றி ஓ வர் பி ல்டப் கொடுத்து நடிகையை உ சுப் பே ற்றியது தான் நடிகையின் பு லம்பலுக்கு முக்கிய காரணமாம். படக்குழுவினரை ந ம்பிய நடிகை தற்போது படம் ஓடாத வி ரக்தியில் நொ ந்து போய் இருக்கிறாராம். இதனால் இனிமேல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிப்பேன் கூறியுள்ளார்.