தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும் இதனைத் தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், புலன் வி சார ணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை லலிதாகுமாரி தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை. பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் பின் 2004 ஆம் ஆண்டு சித்து இ றந்து விட்டார்.
அதன் பின் லலிதா குமாரிக்கும்,பிரகாஷ் ராஜுக்கும் இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு வி வாக ரத்து பெற்று பி ரிந்த னர். நடிகை லலிதா குமாரி சினிமா விட்டு வி லகி தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது.
இதை பார்த்து அனைவரும் நடிகை லலிதா குமாரியா இது என்று கேட்கும் அளவிற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். நடிகை லலிதா குமாரி கடந்த ஆண்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் படத்தில் நீங்கள் கவுண்டமணி தங்கையாக கருப்பு நிற பெயின்ட் அ டித் துக் கொண்டு ஒரு காட்சியில் நடித்து இருப்பீர்கள். அந்த படத்தின் அனுபவம் குறித்து கூறுங்கள்.
நடிகை லலிதா குமாரி எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படத்தில் நான் நடித்து என்னிடம் வந்து க ருப்பு மே க்கப் பண்ணி கொள்ள வேண்டும் . அப்ப நான் கொ ஞ்சம் க ருப்பா தான் இருந்தேன். ஏற்கனவே க ருப்பா இருக்கிற என்னை க ருப்பு பொண்ணு மாதிரி ஒரு சீன்ல நடிக்க சொன்னாங்க. அந்த சீன்ல நான் நடிக்க மா ட்டேன் என்று அ ழுதேன்.
அந்த சீன்ல என்னை க ருப்பா காட்டுறீங்க நான் அ சிங் கமா இருப்பேன். நான் பண்ண மா ட்டேன் என்று ப யங்க ரமாக அ ழ ஆரம்பிச்சுட்டேன். அப்ப எங்களோடு இயக்குனர் வந்து என்னிடம் விஜயகுமாரி அம்மாவோட க ருமை நிற கண்ணா என்ற ஒரு பாட்டு கேட்டு இருக்கியா என்று சொன்னார். அதில் எவ்வளவு அழகாக இருந்தாங்க. அதே மாதிரி தான் நான் இந்த படத்தில் அழகாக காண்பிக்கிறேன் என்று சொன்னார்கள்.
கருப்பு என்று சொல்லி ரொ ம்ப அ சிங் கமா கா ட்டுவார்களே என்று ப யந்து ட்டு இருந்த என்னை சமாதானப்படுத்தினார்கள். அதற்கு பிறகு இந்த படத்தில் நான் நடித்தேன். தற்போது இந்த படத்தின் காட்சியை வைத்து நீங்கள் தானே அது என்று கேட்பார்கள். எந்த காட்சியில் நான் நடிக்க மா ட்டேன் என்று சொன்னேனோ அந்த காட்சி தான் மக்கள் மத்தியில் பி ரபலம டைய வைத்தது என்று கூறினார்.