நடிகர் சிம்பு குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவரது வாழ்க்கையில் நயன்தாரா, ஹன்சிகா ஒரு சில ந டிகைகளுடன் காதல் வ லையில் விழுந்து பின் சில பி ரச்சினைகளால் காதலை மு றி த் து க் கொண்டுள்ளார்.
இந்த காதல் ச ர்ச்சைகளால் வாழ்க்கையிலும், படங்களிலும் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் மார்க்கெட் சரிந்து, சிம்புவுடன் படம் பண்ண இயக்குனர்கள் ஒரு காலத்தில் தயங்கினார்கள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ஓரளவு நிலைமை சரியாகி மீண்டும் மார்க்கெட் உ ச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு “ஈ ஸ் வ ர ன்” படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த ந டிகை நிதி அகர்வாலுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு ஒரே வீட்டில் த ங் கு ம ள வு சென்றுள்ளது அவர்களது நெ ரு க் க ம். இந்த காதல் நெ ரு க் க ம் அடுத்த கட்டத்துக்கு அதவது திருமணம் செய்யபோவதற்கு பெற்றோரிடம் சென்றிருக்கிறதாம்.
இது குறித்து அ தி கா ர பூ ர் வ மா க அறிவிக்காத நிலையில் சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.