சூர்யா ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த படம் தான் “சி ல் லு னு ஒரு காதல்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு மகளாக நடித்திருப்பவர்தான் ஸ்ரேயா சர்மா. இவர் தமிழில் நடித்தது ஒரு ஒரு படம் என்றாலும் இவரது நடிப்புக்கென சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சி ல் லு னு ஒரு காதல் திரைப்படத்துக்கு பிறகு “எ ந் தி ர ன்”, “நீதானே என் போன் வசந்தம்” போன்ற படங்களில் சிறு காட்சிகளுக்கு வந்து சென்றிருந்தார். தற்போது இவரருக்கு கிட்டத்தட்ட 21 வயதிருக்கும்.
ஹி ந் தி யி ல் ஏ கப்பட்ட சினிமாக்களில் நடித்து இவருக்கென எ க் க ச் ச க் க ரசிகர் ப ட் டா ள த் தை யே உருவாக்கி வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆ க் ட் டி வா க இருக்கும் இவர் வயதுக்கு மீறிய க வ ர் ச் சி யி லே யே இருக்கும். இதெற்கெனவே இவரை பின் தொடர்பவர்கள் அதிகம்.
தற்போது கொ ழு க் மொ ழு க் கெ ன நமீதா போல இருக்கும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் அடுத்த நமீதா ரெடி என கு சு ம் பா க க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.