இளம் நடிகை பாப்ரி கோஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டவர் இல்லம்” சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார். செம்ம அழகா இருக்கும் இவரை பார்க்கவே பல இளவட்டங்கள் சீரியல் ரசிகர் ஆனார்கள் என்றால் அது உண்மையே.
தமிழில் இவருக்கு முதல் படம் “டூரிங் டாக்கீஸ்” இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 2015ல் இயக்கி இருந்தார். அதன் பிறகு விஜய்யுடன் “பைரவா”, “சர்கார்”, சந்தானத்துடன் “சக்க போடு போடு ராஜா”, அஜித்துடன் “விஸ்வாசம்” என பெரிய ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்திருந்தார் பாப்ரி கோஷ்.
ஆனால், எதுவும் பெரிய ரோலாகவோ, பேசும் படியான ரோலாகவோ அமையவில்லை. அதேசமயம், சீரியல்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். “நாயகி” தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் பாப்ரி கோஷ், “பாண்டவர் இல்லம்” சீரியலில் லீட் ரோலில் நடித்து கொண்டுள்ளார் நடிகை பாப்ரி கோஷ.
இன்னிலையில், கடற்கரையில் தொப்புளை காட்டியவாறு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ ழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் “அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்…! என வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.