திரையுலகை பொறுத்தவரை தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளனர். மேலும் அந்த வகையில் தற்போது இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் யாரும் முன்னாள் முதலமைச்சர்களுடன் நடித்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி தமிழ் திரைப்படத்தில் எத்தனை நடிகைகள் இருந்தாலும் அ ந்த காலத்தில் நடித்த நடிகைகளுடன் ஒப்பிட முடியாது.
மேலும் அதில் அ ந்த காலத்தில் நடித்த ஒரு நடிகை சுமார் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை க தாப்பாத்திரத்தில் நடித்து பல குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்த நடிகை ம றைந்த மனோரமா. மேலும் இவர் மன்னார் குடியில் பிறந்த நடிகை மனோரம்மா மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போது ரசிகர்கள் ஆச்சி என்று அழைத்து வரும் நடிகை மனோரம்மா தென்னிந்திய சினிமா நடிகைகளில் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு மட்டும் தான் இருக்கிறது. அந்த வகையில் கானா, அண்ணாதுரை, முத்துவேல், கருணாநிதி இவர்கள் நாடக மேடையில் மனோரமாவிற்கு நட்புரவு ஜெயலலிதா ஜெயராம் மகோ ராமச்சந்திரன் இவர்களுடன் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் என் டி ராமாராவ் என்பவருடன் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை மனோரம்மா.மேலும் நடிகை மனோரம்மா சுமார் 1000 திரைப்படத்தில் நடித்ததற்கு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.