அடேங்கப்பா !! கே ஜி எப் பட வி ல்லன் நடிகருக்கு இவ்வளவு அழகான மனைவியா .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!
கன்னட ஹீரோ யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படத்தில் படத்தில் முக்கிய வி ல்லனாக அனைவரையும் அசத்தியவர் க ருடன் என்ற கதாபாத்திரம் தான். ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இந்த படம் அனைத்து இந்திய ரசிகர்கள் மத்தியிலுமே மிக பெரிய ஒரு வரவேற்பினை பெற்றது .
மேலும் இந்த படத்தின்2பாகத்திற்கு அனைத்து இந்தியாவுமே கா த்து இருக்கும் அளவிற்கு மிக பெரிய வசூல் சா தனை ப டைத்து இருந்தாலும் மக்களை மிகவும் க வர்ந்த ஒரு வி ல்லன் ஹீரோ இருக்கிறார். இந்த படத்தின் மூலமாக மொத்த சினிமாவுமே பிசியான ஒரு நடிகராக மாறி விட்டார்.
தமிழில் கூட இப்போது வி ல்லனாக நடித்து வருகிறார்.தமிழில் இப்போது சில சுமாரான நடிகர்களை வி ல்லனாக நடிக்க வைத்து வருகின்றார்கள். படங்களில் தான் நெ கடிவ் ரோல் என்பதால் நெ கட்டிவாக பெயர்கள் வைக்கிறாரகள்.
அவரின் உண்மையான பெயர் ராமச்சந்திர ராஜு. அவரை தாடி இ ல்லாமல் பார்த்தால் அட அவரா என்று ஆ ச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறார். தற்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வை ரலாகி வருகிறது.