தமிழ் திரைப்படத்தில் கோ லிசோட என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்களுக்கு ஏடிஎம் என்றால் என்ன என்று தெரிய வந்தது, அ ழுகிப் போன டொ மேட்டோ’ என்பது தான் இதற்க்கு அர்த்தம். இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் சீதா, எ தார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்டு தற்போது அவர் 12வது படித்து வருகிறார்.
நடிகை சீதா நமது நடிகர் விஜய் நடித்த க த்தி படத்தில் ஒரு காடசியில் வருவார். பின் நடிகர் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள என்ற படத்த்கில் சமந்தாவுக்கு தோழியாக நடித்திருப்பார். சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் அவரின் வீடு இருக்கிறது.
மேலும் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சீதாவின் நடிப்பைப் பற்றி ஆர்வமாக இருந்ததை நம்மில் பலர் நினைவில் கொள்வோம். தற்போது மாட்டுக்கு நான் அ டிமை என்ற படத்தில் ஹீரோயின் ஆகி விட்டார். தற்போது தனது மா ட்டையும் தன் குடும்பத்தையும் என்ன செய்து காப்பாற்றி வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
மாடு நல்லா இருந்தாத்தான் விவசாயம் நல்லா இருக்கும், விவசாயம் நல்லா இருந்தாத்தான் நாடு நல்லா இருக்கும். ஆனால் தனது வாழ்க்கையை சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் முக்கிய கே ரக்டரில் நடிக்கும் பசங்க எல்லாரும் ஈசியா கிடைச்சுட்டாங்க.
தற்போது இவர் காலேஜ் முடித்த கையோடு திரைப்படங்களுக்கு பாய் சொல்லி விட்டு படித்ததற்கு வேலையினை தேடி கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு ஏதேனும் சினிமா வாய்ப்பு வந்தால் மட்டுமே நடித்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.