திரையுலகில் சமீப காலமாக திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் பற்றிய செய்திகள் தான் அதிகமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மனதை க வர்ந்த நடிகை கேப்ரில்லா தற்போது பிரபலமான தொலைகாட்சியான சன் டிவியில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீரியல் சுந்தரி.
இந்த சீரியலில் இவர் கிராமத்து பின்னணி கொண்ட இந்த தொடரில் கேப்ரில்லா , ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் பல பிரபலங்கள் இருந்தாலும் தற்போது கேப்ரியலா இந்த சீரியலில் சுந்தரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் கருப்பு நிறத்துடன் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
தற்போது இவர் சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தற்போதுநடிகை கேப்ரில்லா ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடை கூடி அப்படியே மா டர்ன் நடிகை போல உள்ளார். தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நடிகை போல் அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது என ஆ ச்சரியமா கியுள்ளனர்.
View this post on Instagram