திரையுலகில் அந்தக் காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு தமிழ் நடிகைகளுக்கு இது வரை யாருமே கோவில் க ட்டியதில்லை. ஆனால் நடிகை குஷ்புவின் மீது உள்ள அன்பினால் ரசிகர்கள் அந்த கால கட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள்.
அவரின் ரசிகர்கள். தற்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். நடிகை குஷ்பு பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.
அதுமட்டுமின்றி அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பொண்ணாக தமிழ் சினிமாவில் பல வருடம் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது தனது குடும்ப புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
நடிகை குஷ்பு தனது சகோதரர்களுடன் பதினாறு வயதில் எடுத்த புக்கைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வை ரல் ஆகி அனைவரும் அட இப்போ இருக்க குஷ்புவ விட அப்போ என்ன அழகா இருக்காங்க என்று கமென்ட் தெரிவித்து வருகின்றன.