ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை சினேகா. தற்போது அவர் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வை ரலாகி வருகின்றது.
மேலும் அந்த வகையில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சினேகாவை அப்படியே அலேக்காக பிரசன்னா தூக்கிக் கொ ஞ்சும் க்யூட் புகைப்படம்வெளியாகியுள்ளது.
மேலும் அதுமட்டுமல்லாமல் இந்த ஜோடியின் குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டனர். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் லை க்ஸ் செய்து வருகின்றனர். புகைப்படம் வைரலாகி வருகிரது.