விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட இவர்கள் செந்தில் கணேஷ் தன்னுடைய விடா முயற்சியால் வெற்றி பெற்றார். தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி உள்ளார்.
அதிமட்டுமின்றி புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அ டித் தது. தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் தங்களின் 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். தங்களின் திருமண புகைப்படங்களை செந்தில் கணேஷ் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ப செந்தில் – ராஜலட்சுமியா என வா யடை த்து போ யுள்ளனர்.