திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் குழந்தை ந ட்சத்திரங்கள் தான் அதிக ஆதரவை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் பேபி சாரா. சிறு வயதில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். பின் வெளிநாட்டில் செட்டில் ஆகி சினிமா பக்கமே வ ராமல் இருந்து வந்தார். பேபி சாரா நடிகர் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் விக்ரம் மகளாக நடித்துள்ளார்.
மேலும் இப்போது தனது படிப்பினை முடித்து இருகின்றார், தனது படிப்பு முடிந்து இருக்கும் நிலையில் வெளிநாட்டிலேயே மொத்தமாக செட்டில் ஆகி இருக்கின்றார். சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் அவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள, பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பேபி சாரா தற்போது தமிழ் படத்தில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
பொன்னியின் செல்வம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படி பட்ட நிலையில் பேபி சாரா இப்போது இ ளம் நடிகை போல இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அது விக்ரம் என்று நினைத்து விட்டனர். அதற்கு முக்கிய காரணமே சாராவின் தந்தை விக்ரம் போலவே இருக்கிறார்.