ஒரு காலத்தில் தமிழ் திரைப்படத்தில் மக்களால் ம றக்க மு டியாத படம் கோ லி சோடா . அதுமட்டுமின்றி பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இருந்தாலும் இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தான் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்கள். மேலும் இந்த படத்தில் நடித்த நடிகைகளில் ஒரு நடிகை தான் சீதா.
இந்த நடிகை வாய்ப்பு கொடுக்க வந்த இயக்குனரையே அ வமானப்படுத்தி அனுப்பியுள்ளார். இயக்குனர் விஜய் மில்டன் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க கேட்டு சென்றதை பற்றி கூறி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்க சிறுவர்கள் தேவைப்பட்டது ஆனால் சிறுவர்கள் சுலபமாக கிடைத்து விடுவார்கள்.
ஆனால் இதற்கு இ ளம் நடிகைகள் கிடைப்பது க டினம் அதனால் தான் சீதாவை தேர்ந்தெடுத்தேன்.சீதாவை பார்த்ததும் இந்த படத்துக்கு சரியான நடிகை இந்த பொண்ணு தான் என்று செய்தென். அதுமட்டுமின்றி நான் அந்த பொண்ண பாலோ பண்ணிட்டே போனேன் அப்போ தான் வணக்கம் மா… என் பேர் விஜய் மில்டன் உன் பேர் என்ன மா அப்படினு கேட்டேன். உடனே அந்தப் பொண்ணு தூ னு து ப்பிட்டு போயிருச்சு.
நடிகை சீதா படத்தில் பார்ப்பதற்கும் நிஜத்தில் பார்ப்பதற்கும் நிறைய மா ற்றங்கள் தெரிகிறது. பல வருடம் கடந்து ஹீரோயின் போல மாறியுள்ளார் சீதா. தற்போது இவர் காலேஜ் முடித்த கையோடு திரைப்படத்திற்கு பாய் சொல்லி விட்டு படித்ததற்கு வேலை தேடி கொண்டிருக்கிறார். தனக்கு ஏதேனும் சினிமா வாய்ப்பு வந்தால் மட்டுமே நடித்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.