பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில், இல்லத்தரசிகளின் மனதை க வ ர் ந் த தொடர்களில் ஒன்றாக இருந்து வருவது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மு ல் லை கதாபாத்திரத்தின் மூலம் தான் மிகவும் ரசிகர்களை க வ ர் ந் த து என்றே சொல்லலாம்.
ஆனால் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சி த் ரா வி ன் ம றை வி ற் கு பின் யாரும் அந்த முல்லை கதாபாத்திரத்தை முழுமையாக ரசிக்கும்படி நடிக்க முடியாது என ரசிகர்கள் பலர் கூறி வந்தாலும், ந டிகை காவியா அறிவுமணி அந்த முல்லை கதாபாத்திரத்தில் தற்பொழுது அ ட் ட கா ச மா க நடித்து தூ ள் கி ள ப் பி வருகிறார்.
தற்போது தான் காவியாவை முல்லை கதாபாத்திரத்தில் வைத்து ரசிகர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் க சி ந் து ள் ள து. முல்லை கதாபாத்திரம் போன்ற பெண்ணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது.
இதனால் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தை மாற்றப் போவதாக சில வ த ந் தி க ள் எழுந்து வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. அது வேறு ஒரு நிகழ்ச்சிக்காக அந்த பெண் அவ்வாறு உடையணிந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
இதனை அரைகுறையாக அறிந்த சில நெட்டிசென்கள் “அந்த முல்லைய எத்தனை முறைதாண்டா மாத்துவீங்க..?” என க லா ய் த் து வருகிறார்கள்.