இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான “என்னையறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடிக்க ஆரம்பித்தவர்தான் அனிகா சுரேந்தர்.
பின்னர் “விசுவாசம்”, “மி ரு த ன்” போன்ற படங்களில் நடித்தார். குழந்தையாக நடித்து பார்த்த அனிகாவுக்கு வயது 20 ஐ நெருங்கிவிட்டது. க வ ர் ச் சி போட்டோ ஷூ ட் டி ல் இளம் ந டிகைககளையே மிஞ்சிவரும் அனிகா ஹீரோயின் ஆவதற்கான வழியை இதன் மூலம் தேடி வருகிறார்.
இந்நிலையில் தனது அம்மா புகைப்படத்தை அனிகா வெளியிட்டுள்ளார் இதை பார்த்த இளசுகள் இந்த பொண்ணோட அழகுக்கு இவங்கதான் காரணமா..? என கி ண் ட லா க க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.