தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அ ந்த நடிகை. வித்தியாசமாக சிரிக்கும் அவருடைய சிரிப்பும், துரு துரு நடிப்பும் அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. அந்த வகையில் அவர் ஒரே ஒரு பம்பர கா ட்சியில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கி றங்கடித்தார்.
மேலும் அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து வந்த நடிகை நிஜ வாழ்விலும் ராணி போல் வாழ்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட வேலைக்காரர்கள் இருப்பார்களாம். இப்படி சொ குசாக வாழ்ந்த நடிகை ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அங்கயே செட்டிலானார்.
ஆனால் ராணி போல் வாழ்ந்த நடிகை கணவரிடம் அ டங்கி இருக்க முடி யாமல் வி வாகரத்து செய்து கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிறகு சினிமாவில் நடிக்க விரும்பிய அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையும் என்பது தெரிந்த ஒன்று. பிறகு சீரியல்களில் நடித்து வந்தார்.
அந்த நடிகைக்கும் பிரபல கட்சியின் அமைச்சருடன் தொ டர்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு முன் அந்த நடிகை அவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாராம். அதனால் தான் கணவரை வி வாகரத்து செய்து வந்ததாக செய்திகள் வெளியானது. நடிகை அதுவரை எந்த ஒரு கி சு கி சுவில் சி க்கியது இல்லை.
சம்பந்தப்பட்ட இருவரும் இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். அதன் பிறகு அ ரசியல்வாதியின் க ட்டுப்பாட்டில் நடிகை இருந்ததால் அவரை படங்களில் புக் செய்ய பலரும் த யங்கி வந்தனர். இதன் காரணமாக அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அந்த நடிகை அ ரசியல் பிரபலத்தை விட்டு விட்டு த னிமையில் வாழ்ந்து வருகிறாராம்.