தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை திரைப்படம் நடித்து வருகின்றார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் ப ட்டா ளமே உள்ளது. பிரபல நடிகர் முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பிரபல அ ரசியல்வாதியும் ஆவார்.
திரையுலகில் ஒரு சில நடிகர்கள் திரைப்படம் நடித்து வெற்றி பெற்று இருக்கலாம். வயதில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் மக்களை க வர்ந் தவர் நடிகர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தமிழ் சினிமா உ லகில் அலைகள் ஓ ய்வதில்லை என்ற திரைப்பட த்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் மட் டுமல்லாமல் தெலுங்கு மொழி திரைப்பட ங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன் போன்ற பல திரைப்பட ங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக் குணச்சித்திரம் மற்றும் வி ல்ல ன் வே டங்களிலும் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் 1988 ஆம் ஆண்டு நடிகை ராகினியை தி ருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை தான் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் கயல் கார்த்திக். மேலும் அதனைத் தொடர்ந்து அவரின் மனைவி ராகினியின் சகோதரியான ரதியை இரண்டாம் திருமணம் செய்து கொண் டார்.
இந்த தம்பதிகளுக்கு கதிரவன் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த வகையில் இரண்டாம் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வை ரலாக பரவி வருகின்றது..