அட… இந்த ந டிகையும் அ ந்த வேலை ப ண் ணி ரு க் கா ங் க ளா…? ஆரம்பத்தில் நயன்தாரா செய்த அதே வே லை யை செய்து முன்னேறிய பிரபல ந டிகை…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தோடு திகழ்ந்து வருகிறார் ந டிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயனின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதாம்.மேலும் , நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக மலையாள தொலைக்காட்சியான கை ர லி என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சமீபத்தில் ந டிகை நயன்தாரா தொகுப்பாளராக பணியாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வை ரலானது. இந்த நிலையில் ந டிகை நயன்தாரா பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரபல ந டிகையான ரம்யா நம்பீசனும் பணியாற்றியிருக்கிறாராம்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வை ர லா கி ய து. நயன்தாராவை போல கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகினார். ஆனால், அதற்கு முன்பாகவே நயன்தாரா பணியாற்றிய அதே கை ர லி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஹ லோ குட் ஈ வி னி ங்” என்ற நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியுள்ளார்  ந டிகை ரம்யா நம்பீசன்.

அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக  ரம்யா நம்பீசன் தமிழில் “ஒரு நாள் ஒரு கனவு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து “ஆ  ட்ட நா ய க ன்”, “இளைஞன்”, “கு ள் ள ந ரி க் கூ ட் ட ம்”,”பீ ட் ஸா”, “சே து ப தி” உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ந டிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூ டி யூ ப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், க லை நிகழ்ச்சி என பல சு வா ர சி ய மா ன நிகழ்ச்சிகளை பதிவிட்டும் வருகிறார். தற்போது நடிகை ரம்யா நபீசன், ரியோ ராஜ் கதநாகனாக நடித்து வரும் “பி ளா ன் ப ண்ணி ப ண்ணனும் ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *