இப்போது சினிமாவில் பலருமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்து அதே வயதிலேயே ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விடுகின்றார்கள். அப்படி பல குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் இந்த வயதிலேயே சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாக ஆகி விடுகிறார்கள்.
மேலும் அப்படி பிரபலமாக ஆனதுமே அடுத்து பல யூ டூ ப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்கள். அப்படி வரும் பிரபலங்களிடம் கூட வ ர ம் பு மீ றி ய கேள்விகளை கேட்பதும், அவர்கள் அதற்கு ம று ப் பு தெரிவிக்காமல் ஏதாவது ஒரு ச ர் ச் சை பதிலை கூறுவதும் பழக்கமாகி விடுகிறது.
மேலும் பலருமே யூ டி யூ ப் சேனல்கள் தாங்கள் அழைத்து வரும் பிரபலங்களிடம் முன்னரே திருமணம் ஆன நடிகர்கள் என்று கூட பார்க்காமல் வி வ கா ர மா ன கேள்விகளை கேட்டு வருகின்றனர். அப்படி ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாக ஆன சிறு வயது நடிகைகளிடம் கூட வயதுக்கு மீ றி ய கேள்விகளைக் கேட்டு சி க் க லி ல் மா ட் ட விடுகிறார்கள்.
அப்படி தான் ரா ட் ச ச ன் படம் மூலமாக ரவீனா என்ற ந டிகை அறிமுகமாகி இப்போது பிரபலமான ஒருவராக மாறி இருக்கின்றார். அப்படி ஒரு கேள்வியினை அவரிடம் கேட்கும் போது தான் அதற்கு ம று ப் பு தெரிவிக்காமல் அதற்கு அந்த ரவீனா, சூர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அஜித்தை மு த் த மி ட வேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.
அப்படி தமிழ் சினிமாவின் மிக பெரும் பிரபலமாக இருந்து வரும் சூர்யா அவரை திருமணம் செய்து கொள்ள ஆ சை ப் ப டு வ தா க கூறி இருந்தார். மேலும் ஒரு பக்கம் இப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் அ டி க் க டி போட்டோ சூ ட் பதிவுகளை கூட பதிவிட்டு வரும் அவரை இப்போது லட்சகணக்கில் பின்தொடர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.