“சொல்லுங்கன்னே சொல்லுங்க” எனக்கூறினால் தமிழ் நாட்டில் சிறு குழந்தை கூட சொல்லிவிடும் அது இமான் அண்ணாச்சி தானென்று. அந்தளவுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தூத்துக்குடியை சேர்ந்த இமான் அண்ணாச்சி ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
பின்னர் வி ஜ ய் டி வி யி ன் க ல க் க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். வட்டார மொழியை பேசுவதே இவரது தனிச்சிறப்பு. இதனை தொடர்ந்து சன் டிவியில் சொல்லுங்கன்னே சொல்லுங்க நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலத்தை அடைந்தார்.
இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாது படங்களிலும் கா மெ டி கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். படங்களிலும் இவர் வட்டார மொழியே பேசி நடிப்பது இவரது தனிச்சிறப்பு.
இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பி க் பா ஸ் சீ ச ன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் பிரபலத்தை கொடுத்தது இந்த பி க் பா ஸ் நிகழ்ச்சி. இந்நிலையில தற்போது இமான் அண்ணாச்சியின் மகள் மனைவி புகைப்படம் வெளியாகியது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இவ்வளவு அழகான குடும்பமா இமான் அண்ணாச்சியுடையது என பாராட்டி வருகிறார்கள்.